மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக இன்று (ஜன. 23) மத்திய அரசு அறிவித்ததால் அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஊர் மந்தை பகுதியில் நடனமாடி வருகிறார்கள்.