'நேதாஜி’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று

76பார்த்தது
'நேதாஜி’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று
இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தனிச்சிறப்பு கொண்டவராக திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் இன்று..! (ஜன. 23). இந்திய மக்கள் இவரை நேதாஜி (மதிப்புக்குரிய தலைவர்) என்றே அழைத்தனர். இந்திய விடுதலை மீது தீராத ஆர்வம் கொண்ட போஸ் 2-ம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். போஸின் வாழ்க்கை பல மர்மங்களால் சூழப்பட்டது. அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பது இன்றுவரை மர்மம்தான்.

தொடர்புடைய செய்தி