அகோரிகளின் இறுதிச்சடங்கு எப்படி நடக்கும் தெரியுமா?

79பார்த்தது
அகோரிகளின் இறுதிச்சடங்கு எப்படி நடக்கும் தெரியுமா?
அகோரிகளின் வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. அகோரி பாரம்பரியத்தின்படி அவர்கள் இறந்த பிறகு மற்ற இந்து பிரிவுகளை போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. ஒரு அகோரி இறந்தவுடன் உடல் தலைகீழாக 40 நாட்களுக்கு வைக்கப்படுகிறது. உடல் அழுகி பாகங்கள் கரைந்து காணாமல் போன பின்னர் எலும்புகள் கங்கை நதியில் கரைக்கப்படுகிறது. பிற நடைமுறைகளுக்காக அவர்களின் மண்டையோடு மட்டும் பாதுகாக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி