மதுரை மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இலையில் இன்று மேலூர் பகுதியில் அழகர் கோயில் கிடாரிப்பட்டி மாங்குளம் வல்லாளபட்டி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.