பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்த அஃப்ரிடி

55பார்த்தது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்த அஃப்ரிடி
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் ஷதாப் கான் டி20 அணிக்கு திரும்பிய நிலையில் அஃப்ரிடியின் எதிர்வினையாற்றியுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், குழுவின் முடிவுகள் மற்றும் கொள்கைகளில் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இல்லை. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சில வீரர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். வாரிய அதிகாரிகளின் பொறுப்பு என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி