லஞ்சம் வாங்கிய புகாரில் மின் ஊழியர்கள் கைது

78பார்த்தது
லஞ்சம் வாங்கிய புகாரில் மின் ஊழியர்கள் கைது
மேலூர் அருகே லஞ்சம் வாங்கிய மின் ஊழியர்கள் இருவர் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசக்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு மேலூர் மேற்கு மின்சார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு மின் உதவி பொறியாளர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பத்தாயிரம் ரூபாயை அலுவலகத்தில் வழங்கிய போது மின் உதவி பொறியாளர் ஓசானம் ஜோனி, வணிக ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி