ஓபிஎஸ் அருகே அமர்ந்த ஜெயக்குமார்.. நீதிபதி பதவியேற்பு விழா

74பார்த்தது
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (செப்.27) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில், திமுக அமைச்சர்களுடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமர்ந்துள்ளார். மேலும், அவரது இருக்கைக்கு அருகே ஒரு இருக்கை விட்டு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி