வேளாண் மையத்தில் ஆட்சியர் ஆய்வு.

61பார்த்தது
வேளாண் மையத்தில் ஆட்சியர் ஆய்வு.
“உங்களை தேடி உங்கள் ஊரில்”

மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள வேளாண்மைத்துறை ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா. சௌ. சங்கீதா இ. ஆ. ப. , அவர்கள் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி