ஃபிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் போன்கள்

85பார்த்தது
ஃபிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் போன்கள்
நீங்கள் விரும்பும் மொபைல் போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் பிளிப்கார்ட்டின் எண்ட் ஆஃப் சீசன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. அந்த வகையில், ரூ.52,999 விலையுடைய Google Pixel 8a மொபைல் போனை ஃபிளிப்கார்ட் 30% தள்ளுபடியில் ரூ.36,999க்கு தருகிறது. இதன் மூலம் போனில் ரூ.16,000 சேமிக்கப்படுகிறது. iPhone 15 போனின் அசல் விலை ரூ.69,900. ஆனால் இந்த போன் Flipkart விற்பனையில் 16% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் மூலம் போனின் விலை ரூ.11,401 குறைந்து ரூ.58,499 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி