பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா?

85பார்த்தது
பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா?
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். இது தவிர வயிற்று வீக்கம் உட்பட்ட பல உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது. மேலும் மன அழுத்தம் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சில பெண்களுக்கு இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி