FLASH: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

50பார்த்தது
FLASH: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுவடைந்த பின், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.11-ம் தேதி வாக்கில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிச.10ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி