தென் கிழக்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு

62பார்த்தது
தென் கிழக்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு
தென் கிழக்கு ரயில்வே புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Trade Apprentice
* காலியிடங்கள்: 1785
* கல்வி தகுதி: 10th, ITI
* வயது வரம்பு: 15 முதல் 24 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 27.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://iroams.com/RRCSER24/pdfs/Notification%20against%20Act%20Apprentices%202024-25%20SER.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி