மதுரையின் இன்றைய வெப்பநிலை.

562பார்த்தது
மதுரையின் இன்றைய வெப்பநிலை.
மதுரையில் இன்றையப் வெப்பநிலை விபரம் வெளியாகியுள்ளது.

மதுரையில் கடந்த சில வாரங்களாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தினமும் பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் 103. 28 டிகிரி பாரன்ஹீட்,
மதுரை நகரில் 102. 92. டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே நிலைமையே இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி