இரட்டைக்குவளை முறை - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

52பார்த்தது
இரட்டைக்குவளை முறை - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
இரட்டைக்குவளை முறை நடைமுறையில் இல்லை என்பதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? இரட்டைக்குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் பதவி விலகத் தயாரா? என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இரட்டை குவளை முறை, திருமண மண்டபங்களை பயன்படுத்த தடுப்பது, பொது குளத்தை பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது போன்ற எவ்விதமான தீண்டாமை சம்பவமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவில்லை" என அரசு தெரிவித்தற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி