சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் ஏற்பாடு குறித்து எம் எல் ஏ ஆய்வு
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வினை முன்னிட்டு வைகை கரையோரம் நடைபெறும் விழா ஏற்பாடு பணிகளை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தளபதி நேரில் சென்று பார்வையிட்டார்.