கபடி போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

72பார்த்தது
கபடி போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை திமுக சார்பில் நடைபெற்ற கபடி போட்டிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மதுரை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக இன்று (ஜூலை 28) தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களுடன் தொடங்கி வைத்து , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

உடன் தளபதி எம்எல்ஏ, முன்னாள் மேயர் குழந்தை வேலு உள்ளிட்ட திமுக முக்கிய திமுக நிர்வாகிகள், ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் கபடி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி