மக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் மூர்த்தி

71பார்த்தது
மக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் மூர்த்தி
மக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் இன்று மக்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமை வணிக மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் மனுக்கள் மீது
பரிசீலனை செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி