மதுரை: நாளை மாபெரும் மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி

75பார்த்தது
காந்தியின் மது ஒழிப்பு களவை, மது ஒழிப்பு போராளி அய்யா வழியில் நிறைவேற்றிட மாபெரும் மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 07) மதுரை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக தற்போது மதுரை முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி