மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்

590பார்த்தது
மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்
மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்

மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில் 240 நிமிடங்கள் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இருந்து புதன்கிழமையன்று (பிப்ரவரி 21) இரவு 11. 35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) வியாழக்கிழமை யன்று (பிப்ரவரி 22) அதிகாலை 02. 30 மணிக்கு 175 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி