எம். பி. க்கு மதுரை மேயர் நேரில் வாழ்த்து

58பார்த்தது
எம். பி. க்கு மதுரை மேயர் நேரில் வாழ்த்து
எம். பி. க்கு மதுரை மேயர் நேரில் வாழ்த்து

மதுரை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இந்திய கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அப்போது வெங்கடேசனுக்கு அவர் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்திய போது வெற்றிக்காக உழைத்த மேயருக்கு சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி