கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு

51பார்த்தது
கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண். 29 செல்லூர் கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி இன்று (20. 02. 2024) திறந்து வைத்தார்.

அருகில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தனியார் பங்களிப்பாளர் திருப்பதி விலாஸ் உரிமையாளர் டி. பி. ராஜேந்திரன், துணை மேயர் தி. நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா , கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் லோகமணி ஆகியோர் உடன் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி