நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு

74பார்த்தது
நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு
நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் தரக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இடைக்கால ஜாமின் தர மறுப்பு தெரிவித்த நீதிபதி ராமகிருஷ்ணன், விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி