கள்ளச்சாராயம்! தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

53பார்த்தது
கள்ளச்சாராயம்! தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது. 80க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டிகள் விற்பவர்கள் குறித்த தகவலை தெரிவிக்க Whats App எண்களை (வேலூர் - 8838608868, குடியாத்தம் - 9087756223) மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you