ஐதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து (வீடியோ)

67பார்த்தது
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே பாலத்தின் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐதராபாத் விரைவு ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயினை அணைத்தனர். ரயிலில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி