கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு

66பார்த்தது
கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் 88 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி