வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யப்படும் கள்ளச்சாராயம்

76பார்த்தது
வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யப்படும் கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பல வடக்கு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாட்ஸ் அப் மூலம் கள்ளச்சாராயத்தை முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளது அதிர்வலையை கிளப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி