தூய குடிநீர் வழங்கும் திட்ட பணி தொடக்கம்
By pandian 55பார்த்ததுதூய குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம்
மதுரை மாநகராட்சியில் தற்போது குடிநீரில் பல இடங்களில் கழிவுநீர் கலந்து வருவது குடிநீர் குழாய் உடைந்து கசிவு உட்பட பல குறைபாடுகள் இருந்து வருகிறது.
இதனை தடுத்து மீட்டர் கட்டண அடிப்படையில் சீரான மற்றும் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் தெருக்களில பறிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சேலம் பகுதியில் இருந்து தொழிலார்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.