கல்லால் தாக்கி கொலை முயற்சி: 3 பேர் கைது

78பார்த்தது
கல்லால் தாக்கி கொலை முயற்சி: 3 பேர் கைது
கல்லால் தாக்கி கொலை முயற்சி: 3 பேர் கைது

மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்தவர் சபரிமணி 28 டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு டூவீலரில் வந்த மேலமாசிவீதியைச் சேர்ந்த காமேஸ்வரன் அருள்தாஸ்புரம் விஜயகுமார் 25 மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அவருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் சாலையில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து புகாரில் திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று காமேஸ்வரன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி