மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் பெருமாள் 40 இவர் நேற்று மாலை பணி முடித்து வீட்டிற்கு சென்ற போது மஹபூப்பாளையம் சாலையில் பின்னால் இருந்து பைக்கில் வந்த அப்துல் மாலிக் மோதியுள்ளார் அப்போது மெதுவாக வர அறிவுறுத்திய பெருமாளை அப்துல் மாலிக் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.
இது குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் மாலிக்கிடம் விசாரித்து வருகின்றனர்.