மீனாட்சி அம்மன் ஓவியம் பாராட்டு

51பார்த்தது
மீனாட்சி அம்மன் ஓவியம் பாராட்டு
மீனாட்சி அம்மன் ஓவியம் பாராட்டு

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற பெண் வரைந்த மீனாட்சி அம்மன் ஓவியத்தை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

ஓவியத்தின் சாதித்த இளம் பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மீனாட்சி அம்மனின் தத்துருவ ஓவியத்தை சுமார் 35 மணி நேரத்தில் வரைந்து இச்சாதனையைப் பார்த்துள்ளார். மேலும் இவர் ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை ஆதரவற்ற குழந்தைகளுக்குச் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மீனாட்சி அம்மன் ஓவியத்தை வரைந்த மோனிஷாவை பலதரப்பட்ட மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி