தபால் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

85பார்த்தது
தபால் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
தபால் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கான முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அரசு அலுவலகங்களில் இதனை ஆவணமாக பயன்படுத்த முடியும் இது விண்ணப்பதாரர் பெயர் முகவரி புகைப்படம் இடம் பெற்றிருக்கும் இதனை அனைத்து தபால் நிலையங்களில் விண்ணப்பித்து பெறலாம் என மாவட்ட தபால் நிலைய பொதுநிலை கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி