அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

562பார்த்தது
அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று குழந்தைகள் உட்பட அங்கன்வாடி பணியாளர் காயம்

மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடியின் மேற்கூரை இன்று காலை திடீரென இடிந்து விழுந்த நிலையில் பணியில் இருந்த அங்கன்வாடி பணியாளர் உட்பட 3 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அனைவரும் அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி