"கம்பீரின் காலை நக்குவதற்கு சமம்" - கவாஸ்கர் காட்டம்

66பார்த்தது
"கம்பீரின் காலை நக்குவதற்கு சமம்" - கவாஸ்கர் காட்டம்
"வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடியதற்கு பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என சொல்வது, அவரது காலை நக்குவதற்கு சமமானது" என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2-3 ஆண்டுகளாகவே அதிரடியான அணுகுமுறையைதான் இந்திய அணி கையாண்டு வருகிறது. இதற்கான ஒட்டுமொத்த புகழும் கேப்டன் ரோஹித்தையே சாரும் என்றார்.

தொடர்புடைய செய்தி