கடலை பருப்பு ஏற்படுத்தும் பிரச்னையும்... சமைக்கும் முறையும்

60பார்த்தது
கடலை பருப்பு ஏற்படுத்தும் பிரச்னையும்... சமைக்கும் முறையும்
அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை கொண்ட கடலை பருப்பானது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பருப்பு அதிக வாயுவை உண்டாக்கக்கூடியது. கடலை பருப்பை ஆரஞ்சு நிற மசூர் பருப்புடன் இணைத்து சமைப்பது எளிதில் ஜீரணமாக உதவும். சமைப்பதற்கு முன் குறைந்தது 4-6 மணி நேரம் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இந்த பருப்பை சமைக்கும் போது வெந்தயம், பெருங்காய தூள், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி