கூடுதல் வகுப்பறை கட்டிட பணி அமைச்சர் ஆய்வு

76பார்த்தது
கூடுதல் வகுப்பறை கட்டிட பணி அமைச்சர் ஆய்வு
கூடுதல் வகுப்பறை கட்டிட பணி அமைச்சர் ஆய்வு

மதுரை மாநகராட்சி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி