25--பவுன் நகையுடன் மனைவி மாயம்: புகார்

55பார்த்தது
25--பவுன் நகையுடன் மனைவி மாயம்: புகார்
25--பவுன் நகையுடன் மனைவி மாயம்

திருமங்கலம் அருகே கற்பா நகரை சேர்ந்தவர்கள் சங்கர் 61 எழிலரசி 50 தம்பதியர் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வீட்டில் இருந்த 25 பவுன் தங்கநகைகள், வீட்டு பத்திரம் ஆகியோற்றுடன் எழிலரசி மாயமானார்.

மனைவியை கண்டுபிடித்து நகை மீட்டு தருமாறு சங்கர் இன்று புகார் செய்தார் திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி