கணவர் மாயம். மனைவி புகார்.

1561பார்த்தது
கணவர் மாயம். மனைவி புகார்.
மதுரை அருகே கணவரை காணவில்லை என மனைவி புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்த முருகன் (43) என்பவர் ஐபிஎல் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி சுமதி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி