ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்.

64பார்த்தது
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று (ஜூன் 10) இரவு 7. 35 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திரு விழா, இன்று (ஜூன் 10) இரவு கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.

விழா நடைபெறும் நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாக னங்களில் ஊர்வலமாக வந்து, வழக்கமான மண் டகப்படிகளில் காட் சியளிப்பார். முக்கிய விழாக்களாக 18ம் தேதி பக்தர்கள் பால்குடம். அக்னிச்சட்டி எடுத்தல். 19ம் தேதி மந்தைக்களத் தில் பூக்குழி இறங்குதல். 25ம் தேதி தேரோட்டம். 26ம் தேதி வைகையாற் றில் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி