சமயநல்லூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

71பார்த்தது
சமயநல்லூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
மதுரை அருகே மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர்/மதுரை மின் பகிர்மான வட்டம் அவர்களால் நாளை வியாழக்கிழமை ஜூன் 6ந்தேதி காலை 11. 00 மணி முதல் பிற்பகல் 1. 00 மணி வரை செயற்பொறியாளர் சமயநல்லூர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளதால் சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் விநியோக குறைகளை நேரில் சென்று தெரிவித்து பயன் பெறலாம் என்று மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்கள நாதன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி