IPL 2025: சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது. ஐதராபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 300 ரன் என்ற மைல்கல்லை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எட்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய மும்முரமாக உள்ளது.