பல்லாயிரம் பேரை பணி நீக்கம் செய்த TOSHIBA

59பார்த்தது
பல்லாயிரம் பேரை பணி நீக்கம் செய்த TOSHIBA
ஜப்பானின் முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் TOSHIBA. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது 4 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தோஷிபா அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் புதிய நிர்வாகத்தின் கைகளுக்குச் சென்ற நிலையில் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பணி நீக்கம் மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பணி நீக்கங்கள் ஜப்பானிய பணியாளர்களில் 6 சதவீதம் பாதிக்கும் என கூறப்படுகிறது.