"பாசிச பாஜக வீழட்டும்.. இந்தியா வெல்லட்டும்.." - மு.க.ஸ்டாலின்

61பார்த்தது
"பாசிச பாஜக வீழட்டும்.. இந்தியா வெல்லட்டும்.." - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 1) தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜகவின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஜூன் 4ஆம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி