தந்தை நம்முடன் இருக்கும் போதே கொண்டாடுவோம்

85பார்த்தது
தந்தை நம்முடன் இருக்கும் போதே கொண்டாடுவோம்
இன்று (ஜூன் 16) சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல தாய் நம்மை அன்புக்கு, பாசத்துக்கு கருணைக்குப் பழக்குவாள் என்றால், ஒரு நல்ல தந்தை நம்மை விமர்சனங்களுக்குப் பக்குவப்படுத்தி பழக்குவார். வாழ்வில் நாம் மேம்பட்ட ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் நாம் எவ்வளவு சீக்கிரம் நம் தந்தையை அவருடைய வளர்ந்த சூழல் சார்ந்து, அவர் முன்னெடுத்த கருத்தியல் சார்ந்து புரிந்து கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. தந்தை நம்முடன் இருக்கும் போதே அவரை நேசித்து அன்பு காட்டி கொண்டாடுவோம்.

தொடர்புடைய செய்தி