தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் அதன் விமர்சனத்தை தடை செய்ய வேண்டும், இது குறித்து ஆணை பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.