நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி என்பவருடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷை நடிகர் விஷாலின் குடும்பம் சில வருடங்களுக்கு முன் பெண் கேட்டு சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்போது தான் ஏற்கனவே பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாக கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.