அடிக்கடி மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளருமா?

65பார்த்தது
அடிக்கடி மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளருமா?
இன்றைய கால இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டும் பொழுது மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளரும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் அது தவறான கூற்றாகும். மொட்டை அடித்து முடி வளரும் போது கரடு முரடாக வளர்வதால் அடர்த்தியாக தெரியுமே தவிர, உண்மையில் அடர்த்தியாக வளர்வது கிடையாது. முடி கொட்டும் சிலருக்கு மொட்டை போட்ட பின்னர் தோல் நிரந்தரமாக மூடி விடுவதால், முடி வளராமலேயே போய் நிரந்தரமாக வழுக்கை விழும் அபாயமும் உள்ளது.

தொடர்புடைய செய்தி