விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி-சி58

63பார்த்தது
விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி-சி58
இஸ்ரோ மையத்தில் இருந்து இன்னும் சில மணி நேரத்தில் பிஎஸ்எல்வி-சி58 விண்ணில் ஏவப்படும். புத்தாண்டை வரவேற்கும் விதமாக இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது. இந்நிலையில், திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா தேவியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தரிசனம் செய்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இதற்கான கவுன்டவுன் பணி நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9.10 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி