மறைந்த நடிகை மனோரமாவின் பிறந்தநாள் இன்று.!

76பார்த்தது
மறைந்த நடிகை மனோரமாவின் பிறந்தநாள் இன்று.!
நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மனோரமா. 1937ம் ஆண்டு மே 26ம் தேதி மன்னார்குடியில் பிறந்த இவர், சுமார் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் என்.டி ராமராவ் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.

தொடர்புடைய செய்தி