மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி நாடுகள்

80பார்த்தது
மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி நாடுகள்
2023 இல் காற்றாலை டர்பைன் கொள்ளளவு நிறுவப்பட்ட எண்ணிக்கை (மெகாவாட்ஸ்):

சீனா: 441,895
அமெரிக்கா: 148,020
ஜெர்மனி: 69,459
இந்தியா: 44,736
ஸ்பெயின்: 31,028
இங்கிலாந்து: 30,215
பிரேசில்: 29,135
பிரான்ஸ்: 22,196
கனடா: 16,989
ஸ்வீடன்: 16,252
இத்தாலி: 12,308
துருக்கி: 11,697
ஆஸ்திரேலியா: 11,327
நெதர்லாந்து: 10,749
போலந்து: 9,307

உலக ஆற்றல் 2024-இன் எனர்ஜி இன்ஸ்டிடியூட் புள்ளிவிவர மதிப்பாய்வின் படி இந்த தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி