குவைத் தீ விபத்து - 31 பேரின் உடல்கள் கொச்சி வந்தன

74பார்த்தது
குவைத் தீ விபத்து - 31 பேரின் உடல்கள் கொச்சி வந்தன
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டது. குவைத்திலிருந்து 31 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடல்கள் தற்போது வந்துள்ளன. 7 தமிழர்களின் உடல்களை பெறுவதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சிக்கு சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி